முகப்பு » வாழ்க்கை வரலாறு » செஸ்வநாதன் ஆனந்த்

செஸ்வநாதன் ஆனந்த்

விலைரூ.25

ஆசிரியர் : ச.ந.கண்ணன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80

ஆனந்த் ஆட வருவதற்கு முன் இந்தியாவில் செஸ் விளையாட்டு பற்றிய அடிப்படைகள் பெரும்பாலானோருக்குத் தெரியாது. ஒரு தனிமனிதராக, தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியக் கண்டம் முழுக்க செஸ் பற்றிய விழிப்பு உணர்வை உண்டாக்கியவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆம். அவருக்கு முன்னாள் செஸ் μõஜாக்காளக μஷ்யர்களே இருந்தார்கள். காலம் காலமாக. இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின்‌ வாழ்க்கை, நூல் வடிவில் வெளிவருவது இதுவே முதல்முறை. தமிழில் மட்டுமல்ல. உலக மொழிகள் அனைத்திலுமே இதுதான் முதல்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us