ஜாக்கி சான்

விலைரூ.25

ஆசிரியர் : ச.ந.கண்ணன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80

ஆசியாவின் நம்பர் ஒன் ஆக்ஷன் ஹீரோ. உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள். பல் முளைக்காத குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் ஆற்றல். எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம்? ரப்பர் போல் வளைந்து நெளிந்து அவர் திரையில் நிகழ்த்தும் அற்புதங்கள் ரசிகர்களுக்கு அதற்கு முன்னால் பரிச்சய மாகாதவை. முறைப்படி பயிற்சிகள் எடுத்துக்கொண்டுசீராகத் திட்டம் வகுத்து, அட்டவணை போட்டுக்கொண்டு முன்னேறிக் காட்டியவர் ஜாக்கி சான். ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நமக்கு அறிமுகம் ஆகியிருக்கும் ஜாக்கி சானை ஒரு மகத்தான சாதனையாளராக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us