பக்கம் : 176
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
கும்பகோணம் கோயில்களில் குடிகொண்டுள்ள இறைவன்இறைவி, அந்தத் தலத்தின் சிறப்பம்சம், பரிகாரக் குறிப்புகள், கோயில் சொல்லும் கதைகள் என மிக உசத்தி யாக வெளியாகியிருக்கும் நூல் இது. பேனா பிடித்த கை நூலாசிரியர் ஸ்ரீதர சர்மாவுக்கு. ஆன்மிக இதழ்களில் எண்ணற்ற பக்திப் படைப்புகளைச் சுவையாகத் தருபவர். படித்த உடனேயே கும்பகோணம் புறப்பட நீங்கள் தயாராகப் போவது நிச்சயம்.