முகப்பு » சுய முன்னேற்றம் » 5எஸ்(ஒலி புத்தகம்)

5எஸ்(ஒலி புத்தகம்)

விலைரூ.9900

ஆசிரியர் : சிபி கே. சாலமன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை
245 நிமிடங்கள்.
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
செய்ரி , செய்டன், செய்சோ, செய்கெட்ஸு , ஷிஸூகே. அட, இதெல்லாம் என்ன, ஜப்பானியர்களின் வெற்றிச் சூத்திரங்கள். வாழ்க்கையில் ஒழுங்கு என்கிற பண்பு எத்தனை அவசியம் என்பதை இந்த ஐந்து வழிமுறைகளும் சொல்லிக்கொடுக்கின்றன. உலகம் முழுவதும், ஏராளமான நிறுவனங்களும் தனிநபர்களும் 5ண் சூத்திரங்களைச் செயல்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அடுத்தது வேறு யார். நீங்கள்தான்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us