காசேதான் காதலியாடா!: ஆசிரியர்: சுரேஷ் பத்மநாபன்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.
பேசுவதற்கு முன் கேள். எழுதுவதற்கு முன் யோசி. செலவழிப்பதற்கு முன் சேமி. இவை நம் முன்னோர்களின் அறிவுரைகள். உங்கள் வருமானத்தை எப்படி சேமிப்பது... எதில் முதலீடு செய்வது? என்று வழிகாட்டவே இந்த புத்தகம்.