பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 128).
ஒவ்வொரு நாட்டிலும் குழந்தை இலக்கியம் செழிக்க வேண்டும். பிஞ்சுப் பருவத்திலேயே கதைகள் வாயிலாகச் சிறந்த கருத்து விதைகளைச் சிறார்களின் மனதில் தூவி விட வேண்டும்.பழனியப்ப செட்டியார் சிறுவர் இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற சிறந்த 18 கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இளம் படைப்பாளிகள் எத்தனை திறமை மிக்கவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு இந் நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! கதா சுவாரஸ்யமும் கருத்துச் செறிவும் மிகுந்த கதைகள்.