சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், 17/49-எப்., கருணை இல்லம் கலைஞர் குடியிருப்பு, கன்னியாகுமரி-629 702. (பக்கம்: 128. விலை: ரூ.50).
ஆன்மிகம் முதல் திருவடி தீட்சை முடிய பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தன்னுள் குடி கொண்டிருக்கும் தெய்வத்தை உணர்ந்தவன் தெய்வ நிலை யை அடைகிறான். அவ்வாறு தெய்வ நிலையைப் பெற்றவர் தான் வள்ளலார் எனும் கருத்தையும் பல ஆன்மிக சிந்தனைகளையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.