சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், 17/49, எப், கருணை இல்லம், கலைஞர் குடியிருப்பு, கன்னியாகுமரி-629 702. (பக்கம்: 144).
இறைவன் ஒருவன், அதை நமக்கு உணர்த்துபவர் குரு. இறைவன் ஒளி வடிவானவன் எனும் கருத்துக்களை தெளிவாக விளக்குகிறது இந்த நூல். இறைவனை மனிதன் அடைவது வரை இந்த உடலைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும் எனும் கருத்தை அவ்வை குறளைக் கூறி ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.