போர்க்களங்கள் - அழிவை மட்டுமே உணர்த்தவில்லை. பிணக்குவியல்களுக்கிடையே ஞானம் பூக்கிறது; வாள் சப்தங்களுக்கிடையே வாய்மையும் சத்தமிடுகிறது.
- குருக்ஷேத்திரம் இடைவிடா 18 நாள் போர்!
சங்கொலிப்பது கேட்கிறதா? புரவி தெறித்து ஓடுவது தெரிகிறதா? கஜப் பிளிறல் காதை முட்டுகிறதா?
வாருங்கள், போரைப் பார்வையிடுவோம்.
வெற்றிதான் முக்கியம் எனத் தீர்மானித்துவிட்ட மனிதன், எப்படியெல்லாம் மாறிவிடுகிறான்!
போர்க்களம் -
வெற்றி தோல்வியை மட்டும் தரவில்லை; பல அரிய விஷயங்களை, பரிசாகவும் படிப்பினையாகவும் தருகிறது.