(பரவசச் சிலிர்ப்புடன் ஒரு பக்திப் பயணம்) வரம், 33/15, 2வது பிளாட், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 112).
வடக்கே காசி. தெற்கே ராமேஸ்வரம். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் புனிதப் பயணம். காசி - ராமேஸ்வர யாத்திரை. ஏற்கனவே காசியை பற்றி விரிவான நூல் வெளியிடப்பட்ட பதிப்பகத்தார் இப்போது ராமேஸ்வரத்தைப் பற்றி இந்நூலில் வெளியிட்டுள்ளனர். மூலம் - புனிதப் பயணத்துக்கு வழிகாட்டியாக விளங்கும் நூல்.