அடேங்கப்பா! சின்னஞ்சிறு சிவாலயங்களில்கூட இத்தனை கூட்டம் கூடுகிறதே! பக்தர்களின் ஆன்மிக எழுச்சி என்று சொல்லுமளவுக்கு இந்த வழிபாடு பிரசித்தியடைய என்ன காரணம்? பிரதோஷத்தின் அத்தனை சிறப்புகளும் மிக எளிமையாக விவரிக்கப்படுகிறது. -அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!