ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் பண்டிகை. சிறியவர்களுக்கா? பெரியவர்களுக்கா? ஆண்களுக்கா? பெண்களுக்கா? அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத் திருநாள்.
‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ - காசியிலும் கேட்பார்கள். இங்கே காஞ்சிபுரத்திலும் கேட்பார்கள். கலாசாரப் பாலமான தீபாவளி-யைத் தெரிந்து கொள்வோம்.