வரம் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை.600018 (பக்கம் 112)
சோழர்கள் காலத்தில் ப்ரத்யங்கிரா தேவிக்கு பல கோவில்கள் இருந்தன. கெட்டவங்களை நல்வழிப்படுத்தும் இந்த ப்ரத்யங்கிரா தேவி மிளகாய் ஹோம நாயகி. தேவியைப் பற்றிய பல தகவல்கள், நாமாவளிகள் அடங்கிய நூல்.