சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை-40. (பக்கம்:232).
பிரபல சுற்றுலா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சுற்றுலா மற்றும் வழிகாட்டி அட்டவணைகளிலிருந்து இந்தியாவிலுள்ள முக்கியமான புனிதத் தலங்களுக்கு எப்பொழுது, எப்படி சுற்றுலா செல்லலாம் என்பதை விவரமாக இந்நூலில் தமிழாக்கம் செய்து தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். சுற்றுலாப்பிரியர்களுக்குப் பயனுள்ள நூலிது.