சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், 17/49-எப், கருணை இல்லம், கலைஞர் குடியிருப்பு, கன்னியாகுமரி -629 702. (பக்கம்: 80. விலை: ரூ.50).
பிறவி, மரணம், வாழ்க்கை, யார் குரு, மறுபிறவி, உபதேசம், தீட்சை, சனாதன தர்மம் எனும் எட்டுக் கட்டுரைகளைக் கொண்டது இந்த நூல். மனிதன் மரணத்தை வெல்வதற்கு வழிகாட்டுவதே சனாதன தர்மம் எனும் தமது கருத்தை நூலாசிரியர் அழகாக வகைப்படுத்தித் தந்துள்ளார்.