முகப்பு » கதைகள் » கரன்சி

கரன்சி காகிதங்க‌ளுக்காக கொஞ்சம் ரத்தம்

ஆசிரியர் : ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: 978-81-8402-548-4

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

அந்த சொர்க்க நகரில், அழகுப் புயலாய் பிரவேசிக்கிறாள் அவள். பெரும் பணம் புரளும் அந்த பாரடைஸ் சிட்டியில் மர்ம மரணங்களும் புதிரான சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்த நேரம் அது. அவற்றுக்கும் இந்த அதிகவர்ச்சிப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? கற்பனைக்கு எட்டாத திட்டத்துடன் உலகின் மகாப் பெரிய வங்கியைக் குறி வைக்கிறது ஒரு குயுக்திக்குழு. ஒரு குள்ள நரித்தனமான குள்ளன் அதிரடியான ஆறடி உயர கம்பீரன்... அப்புறம் ஆளை மயக்கும் அவள். வேட்டை ஆரம்பிக்கிறது வெகு லாவகமாய்... அது முடிந்ததா வெற்றிகரமாய்...?

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us