செஞ்சோலை வெளியீட்டகம், 8, புதுச்சேரி சாலை, ஏழுமலையான் நகர், திண்டிவனம்604 002. விழுப்புரம் மாவட்டம். (பக்கம்: 94).
ஆசிரியரின் உள்ளக் குமுறல்கள் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண் சிசுக் கொலை பற்றியும், தீண்டாமை பற்றியும், தமிழைப் பற்றியும் எழுதியுள்ளார். காதலையும் விட்டு வைக்கவில்லை.
எஸ்.திருமலை.
சிவனை அறிந்தவர் சீவனை அறிவர்
நூலாசிரியர்: கி.மஞ்சுளா. வெளியீடு: செந்தமிழ் பதிப்பகம், 15/21, சங்கக் குடியிருப்பு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை49. (பக்கம்: 240. விலை: 120).
சிவனை பக்தியுடன் கோவிலில் வழிபடுவோர் சிவ பக்தர்கள். தியானத்தால் சிவனை அடைபவர் சீவன் முத்தர்கள். இந்த இருவரைப் பற்றிய பல அற்புத செய்திகளைத் தெரிந்து கொள்பவர் சிவ சிந்தனையாளர்கள். இந்த சிவ மணம் கமழும் நூலில், 16 தலைப்புகளில் சிவனைப் பற்றிய சிந்தை இனிக்கும் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
சிவனை இந்த நூலில் படித்து அறிந்து மகிழலாம்.