முகப்பு » பொது » கலைச்சொல் பேரகராதி

கலைச்சொல் பேரகராதி தொகுதி -2 (உயிரியல், கால்நடைவளம், மீன்வளம்)

விலைரூ.400

ஆசிரியர் : கலைச்சொல்லாக்கக்குழு

வெளியீடு: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
தமிழ் இணையப் பல்கலைக்கழகம், நான்காவது தளம், எல்நெட் மென்பொருள் நகரம், C.P.T. சாலை, தரமணி, சென்னை-600113. 91-44-22541012/1013

அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வி மொழியாகத் தமிழ் விளங்க உறுதுணையான தேவைகளுள் முதன்மையானவை தமிழ்வழிப் பாட நூல்களும், நூல்கள் எழுதுதற்கு உதவியாய்த் தேவைப்படும் கலைச்சொற்களும் எனலாம். இதை உணர்ந்தே தமிழக அரசு 2000-ஆம் ஆண்டில் கலைச் சொல்லாக்கத் திட்டத்தினை விரிவாக வகுத்து, கலைச்சொற்களை உருவாக்கும் பணியைப் பதினான்கு பல்கலைக்கழகங்களுக்குப் பகிர்ந்தளித்தது. பல்கலைக்கழகங்கள் திரட்டித் தந்த கலைச்சொற்களைச் சீராய்வு செய்து, பதிப்பித்து, பதினான்கு தொகுதிகளாய் வெளியிடத் திட்டமிட்டு, வெளியிட்டு வருகிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகம். தற்போது 6 தொகுதிகள் வெளியிடப்பட்டு விற்பனைக்குள்ளன. பல்வேறு துறைகளிலும் உயர் கல்வியறிவைத் தமிழ்வழி வெளிப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், நூலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் போன்ற அனைவரின் முயற்சிகளுக்கும் இத்தொகுதி துணைநிற்கும். இத்தொகுப்புகள் பல்கலைக்கழக, கல்லூரி, கல்வி நிறுவன நூலகங்களில் இடம்பெறுதல் இன்றியமையாதது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us