முகப்பு » பொது » இணையமும் இனிய தமிழும்

இணையமும் இனிய தமிழும்

விலைரூ.60

ஆசிரியர் : க.துரையரசன்

வெளியீடு: இசை பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்: 978-81-908398-0-8

Rating

பிடித்தவை
இசை பதிப்பகம், 24 இசை இல்லம். சபரி நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, கும்பகோணம் - 612001; செல்பேசி : 9442426552
128 பக்கங்கள்

இணையமும் இனிய தமிழும் என்னும் இந்நூல் இணையத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய தகவல்களை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நூலின்கண்
பின் வரும் 9 தலைப்புகளை செய்திகள் விளக்கப் பெற்றுள்ளன.
இணையம்: அறிமுகமும் வரலாறும்
இணையவழித் தமிழ் கற்றலும் கற்பித்தலும்
மின் நூலகம்
ஒருங்குறியீட்டு முறை
இணைய இதழ்கள்
வலைப்பூக்கள்
தமிழகப் பல்கலைக்கழகங்கள்
கல்விசார் இணையதளங்கள்
வேலைவாய்ப்பு இணையதளங்கள்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us