காஞ்சிபுரம் மாவட்ட தேக்வாண்டோ சங்கம், பி-68, பி.எம்.தார்க்கா, அவ்வை சண்முகம் சாலை, சென்னை. பக்கம் -112
தொகுப்பாசிரியர் சேகரின் தேக்வாண்டோ நிகழ்ச்சிகளில் ஈரோடு தமிழன்பன் பங்கேற்று பேசியவற்றை தொகுத்து, நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தமின்பனின் உரைகளுடன், அவரது கவிதைகள் சிலவும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தேக்வாண்டோ என்ற தற்காப்பு கலை பற்றிய முழுமையான தொகுப்புகள் இதில் உள்ளன.