முகப்பு » பயண கட்டுரை » தென் ஆப்பிரிக்காவைத்

தென் ஆப்பிரிக்காவைத் தெரிந்து கொள்வோம்

விலைரூ.50

ஆசிரியர் : ரஜினி பெத்துராஜா

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

பகுதி: பயண கட்டுரை

Rating

பிடித்தவை
கங்கை புத்தக நிலையம்: 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. (பக்கம்: 126)

நூலாசிரியர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று வந்ததன் பயனாக இந்த நூல் நமக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறது. ஒரு பயண நூலை இவ்வளவு எளிய தமிழில் எழுத முடியும் என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு. குழந்தைகளுக்குக் கதை சொல்லுவது போல் தொடங்கும் இந்தப் பயண நூல் தென் ஆப்பிரிக்காவைக் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது போல் நமக்கும் புரிய வைக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் காந்தி அடிகள் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட ரயில் நிலையம் முதற்கொண்டு பல்வேறு படங்களைத் தொகுத்துத் தந்துள்ளதால் நம் கண் முன்பாகத் தென் ஆப்பிரிக்கா தெரிவதுடன் காந்தி அடிகளின் தியாகமும் தெரிகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us