முகப்பு » வர்த்தகம் » ஏற்றுமதியில்

ஏற்றுமதியில் சந்தேகங்களா?

விலைரூ.65

ஆசிரியர் : சேதுராமன் சாத்தப்பன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

Rating

பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்- 641 001. (பக்கம்: 128).

ஏற்றுமதி என்பது ஒரு லாபகரமான தொழில் என்று பலருக்கு தெரிந்திருந்தும் அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை. காரணம் ஏற்றுமதி செய்வோருக்கு நல்ல ஆங்கிலப் புலமை வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதால் தான்! ஆனால் ஏற்றுமதிக்கு தேவை தரமான பொருள்கள்தாம். ஆங்கில அறிவுஅவசியமில்லை என்று அவர்கள் அச்சத்தை போக்குகிறார் இந்நூலாசிரியர்!தினமலர் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் இவர். கடந்த பத்தாண்டுகளாக தினமலரில் வர்த்தகம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வரும் இவர் இந்த நூல் மூலம் ஏற்றுமதி தொடர்பான 200க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கங்களை தந்துள்ளார். ஏற்றுமதியில் ஈடுபட விரும்பும் அன்பர்களுக்கு ஒரு அமையான கைடு இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us