விலைரூ.99
முகப்பு » » யாழின் பரிணாம
புத்தகங்கள்
Rating
வனிதா பதிப்பகம், நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை -17. (பக்கம்: 208)
யாழ், வீணை என்ற இருநரம்புக் கருவிகளில் தற்சமயம் வழக்கத்திலிருந்து வருவது வீணை மட்டுமே. இந்த வீணையில் பரிணாம வளர்ச்சிக்கு பழம் கருவியான யாழ்க்கருவி பெரும் துணையாக இருந்திருக்கிறது என்று நிறுவுகிறார் ஆசிரியை. யாழின் வகைகள், யாழ் உறுப்புகள், யாழைக் கையாண்ட முறைமை, அதன் வழிவந்தது வீணை என்று தன் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார் ஆசிரியை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!