விலைரூ.50
புத்தகங்கள்
Rating
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96.).
மகா கவிஞர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு இது. வங்காள மக்களின் வாழ்க்கையையும், கடினமான உழைப்பையும் நந்தகி÷ஷார் என்னும் பாத்திரம் வழியாக வழங்கியுள்ளார் தாகூர். அந்த நந்தகி÷ஷாருடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்டாள் சோஹினி என்னும் பெண். அவள் படும் துன்பம் மற்றும் முயற்சிகள் கதைக் களம். முழுவதும் உரையாடலாகவே அமைந்துள்ள இந்த நாவல் மொழி, மதம், சாதி, இனம், கடந்த காதலை வெளிப்படுத்தியுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் இந்த நாவலை அழகிய தமிழில் எளிமையாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் சுரா என்னும் சு.ராஜசேகர்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!