விலைரூ.150
புத்தகங்கள்
Rating
தாய்லாந்தில் காதலர்கள் வினோதமான ஆடை அணிகலன்களுடன் கூடிய பொம்மைகளைப் பரிசளித்துக் கொள்வார்களாம். அவற்றிற்கு "காதல் பொம்மைகள் என்றே பெயராம்! (நாவலின் தலைப்பு வந்து விட்டது!) அப்படி ஒரு காதல் ஜோடி இந்தப் பொம்மைகளைப் பரிசளித்துக் கொண்டு பின்பு பிரிந்து, மறுபடியும் ஒன்று சேர்வதாய் கதை. ஒரு அபூர்வமான நோயை மையமாக வைத்து நாவலைப் பின்ன முயற்சித்திருக்கிறார் ஆசிரியை. மிகச் சரளமான நடை. அதுதான் இந்த நாவலைப் படிக்க வைக்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!