விலைரூ.65
புத்தகங்கள்
Rating
நண்பரோடு காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, பரிமாறிய, உரையாடிய பொதுஅறிவுத்தகவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது. பொது அறிவு நூல், படிக்க தூண்டும் விதத்தில் அழகு தமிழில் எளிமையாக உள்ளது. அடுப்பின் அருகில் போனால்
நெருப்பின் தகிப்பு அதிகம். மதுரையை விட கொடைக்கானல், சூரியன் என்ற பெரிய அடுப்பிற்கு பக்கத்தில் இருக்கிறது. ஆனால் கொடைக்கானலை விட சூரியனுக்கு தொலைவில் இருக்கும் மதுரையில் அதிகம் வெப்பம். இது ஏன்?- இப்படி எளிய நடையில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள், பொதுஅறிவு களஞ்சியமாக புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. படித்து பாதுகாக்க வேண்டிய நூல்; எல்லா வயதினருக்கும் பரிசளிக்க ஏற்ற நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!