விலைரூ.8
புத்தகங்கள்
மஞ்சரி தீபாவளி சிறப்பிதழ் சிறியதாக இருந்தாலும், சிறப்பாக உள்ளது. வளமுடன் வாழ குடும்ப பட்ஜெட் என்ற கட்டுரை சிறப்பாக உள்ளது. வாகீச கலாநிதி, கி.வா.ஜ., கவிதை மிக அருமை. பருத்தியூர் கே.சந்தானராமனின் சாணக்கியர் குறித்து எழுதியுள்ள கட்டுரை மிகவும் சுவையாக <உள்ளது. பேராசிரியர் தி.ப.வானமாமலை "பூலோக வைகுண்டம் என்ற கட்டுரை மிகவும் பயனுடையது. அனைவரும் படித்து மகிழலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!