முகப்பு » பயண கட்டுரை » சீனப் பெருஞ்சுவர்

சீனப் பெருஞ்சுவர்

விலைரூ.110

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: ராஜகுமாரி பப்ளிகேஷன்

பகுதி: பயண கட்டுரை

Rating

பிடித்தவை

ராஜகுமாரி பப்ளிகேஷன், 4/36, முகப்பேர் மேற்கு, சென்னை-37. (பக்கம்: 96)

ஆறு நாட்கள் பயணம் சென்ற சீனப் பயணத்தை, கட்டுரைகளாக வடித்துள்ளார். அக்ரோபாடிக்÷ஷா, ஜேட்பாக்டரி, பர்பிடன் சிட்டி, சீனப் பெருஞ்சுவர், நான் ஜிங்க் ரோடு என்று பல தலைப்புகளில் அருமையான விவரங்களைச் சொல்லிச் செல்கிறார். அழகிய வண்ணப் படங்கள் இந்த நூலின் தனிச் சிறப்பு.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us