விலைரூ.70
புத்தகங்கள்
Rating
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02. (பக்கம்: 160 )
அதிநவீன தொழில்நுட்பங்களில் நம் நாடு மிக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அடிப்படையில் ஒரு விவசாய நாடு தான் என்பதை அறிஞர்கள் ஒப்பு கொள்கின்றனர். ஆனால், விவசாயத்துறையில் இன்னமும் இந்தியா பின்தங்கி தான் இருக்கிறது என்பது ஓர் பரிதாபமான உண்மை. மத்திய, மாநில அரசுகள் விவசாயம் வீரியம் அடைவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளாததால், இந்திய விவசாயிகள் பரிதாபமாக மிகவும் திண்டாட்டமான நிலையில் இருந்து வருகின்றனர். அவர்களின் இந்த அவல நிலையை இன்றைய சமுதாய, அரசியல் பிரமுகர்களுக்கு சுட்டிக்காட்டி ஆசிரியர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு போன்ற நடை. உழவர்களின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்து சொல்லும் புத்தகம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!