கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
வெறும் வார்த்தைகள் அல்ல வாழ்க்கை. அனுபவத்தைப் பேசி, இளமைக் காலத்தைக் கையில் ஏந்தி, இனிமையாகப் பேசி, வாழ்வு சிறக்க எண்ணம் வளர்த்து, கோபம் களைந்து, உழைப்பால் உயர்ந்து, எதிலும் முன்னிலைப்படுத்திக் கொள்வதை வெற்றியின் ரகசியமாய் உணர்ந்து, கடமை கடமை கடமை எனும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்து, கல்வியைக் கண்ணாகக் கருதி, காலத்தைப் பொன்னாக்கி, கேள்விக்குப் பதில் கண்டு, சிரித்து வாழ்ந்து, தாயை வணங்கி, தாழ்வு மனப்பான்மை நீக்கி, திட்டமிட்டுச் செயல்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, நம்பிக்கையை வாழ்க்கையாக்கி, நல்லோரிடம் நட்புக் கொண்டு, பாராட்டுப் பெற்று, பாராட்டப் பழகி, புதுமை வேண்டி, நல்வழியில் பொருள் சேர்த்து, மகிழ்ச்சியடைந்து, மனதில் உறுதி கொண்டு, வாழ்க்கையை வசப்படுத்தி வெற்றி பெற்றால், காலத்தையும் வெல்வது உறுதி.