விலைரூ.150
புத்தகங்கள்
கி.ராஜநாராயணனின் கடிதங்கள்!
விலைரூ.150
ஆசிரியர் : கி. ராஜநாராயணன்
வெளியீடு: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பி.லிட்
பகுதி: பொது
Rating
கி.ரா.,வின் வட்டார சொல் வழக்கு அலாதியானது.அவர் படைப்புகளில் இதன் மணம் வீசும். தந்தை-மகள் உறவு மிகவும் உன்னதமானது. தந்தையும், மகளும் கடிதங்கள் எழுதிக் கொள்வது புதிதில்லை. ஆனால், இவரைப் போல் மண் மணத்தை பறைசாற்றி, கதை சொல்லி, அதை படிப்பவர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்த விதம் கி.ரா.,வின் சிறப்பைக் காட்டுகின்றன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!