விலைரூ.120
புத்தகங்கள்
Rating
ஸ்ரீமுருக அவதார் பாபாஜியைப் போற்றும் கருத்துக் கொண்ட தீபாவளிமலர். இறைவன் பரமசிவனே சங்கரர், அவர் முதலில் நிறுவியமடம் ஸ்ரீ சிருங்கேரிமடம் என்றும் அதன் தவமுனிவர் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவமிகள் அன்னபூரணியை வழிபடும் சிறப்பை முதலில் காணலாம். ஆதி சங்கரரின்ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பெருமையை கட்டுரையாளர் தன் பாணியில் விளக்குகிறார்.கவிமணி பேரன் எச்.நடராஜன் எழுதியராமனின் கால்பதித்த திருத்தலங்கள் படிக்க வேண்டிய கட்டுரை. காசு சம்பாதிக்க ராமர் காட்டிய வழியை விளக்குகிறார் எழுத்தாளர் பாலகுமாரன். சாவிற்கு சஞ்சலம் தந்த ரமணரை வெண்பாவில் வணங்கும் கிரேசிமோகன் படைப்பு சிறப்பு சேர்க்கிறது. மொத்தத்தில் ஆன்மிகக் கருத்துக்கள் வழவழத்தாளில் வண்ணப்படங்களுடன் இடம் பெற்றிருக்கும் மலர்.
வாசகர் கருத்து
- ,
real good book and worth .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!