விலைரூ.120
புத்தகங்கள்
தூக்கிலிடப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்கள்
விலைரூ.120
ஆசிரியர் : எம்.எஸ்.அண்ணாமலை
வெளியீடு: இந்திரா பதிப்பகம்
பகுதி: வரலாறு
Rating
கடந்த 1943 - 45ல் சென்னைச் சிறையில் 18 இந்திய விடுதலை வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். மறைக்கப்பட்ட இவர்களின் வீர வரலாறு. 18 வயதில் தூக்கிலிடப்பட்ட ராமுத்தேவர் எழுதிய இறுதிக் கடிதம். குமரன் அப்துல் காதர் வரலாறு, இந்திய விடுதலையில் தெற்கு ஆசிய இந்தியர்களின் பங்கு, நேதாஜியின் நீர்மூழ்கி கப்பல் பயணம் என, இந்த நூல் காவியமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று, கவிஞர் பொன் செல்வ கணபதியால் பாராட்டப்பட்ட நூல். நிறைய புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன.
நம்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர்களின் வரலாற்றைப் படிப்பதே, அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!