விலைரூ.65
புத்தகங்கள்
Rating
4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17.
(பக்கம்: 184).
தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வருணாசிரமத்தின் கால்களில் மிதியுண்டு, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தைத் திருக்குலத்தார் என்று போற்றி, அவர்களுடைய தோள்களில் கை போட்டு, வலம் வந்த கருணை வள்ளல் ராமானுஜர். தாழ் குலம் என்று பழிக்கப்பட்ட தலித்துகளுக்கு முதன் முதலில் கோவில் வாசலில் காலெடுத்து வைக்க, நாராயணபுரத்தில் கதவுகளைத் திறந்து வைத்த கலகக்காரர் ராமானுஜர்.
கடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில், முதன் முதலில் மண்ணில் வாழும் மனிதர்களின் துயரங்களை நெஞ்சில் நிறுத்தி, அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறிய, தன்னை வருத்திக் கொண்ட தத்துவ ஞானி புத்தர்.
புத்தரைப் பற்றியும், ராமானுஜரைப் பற்றியும், ஆழமாகச் சிந்திக்கிறார் தமிழருவி
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!