முகப்பு » மருத்துவம் » சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?

விலைரூ.220

ஆசிரியர் : டாக்டர் ஏ.ராமலிங்கம்

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை

4/2, சுந்தரம் தெரு,  தி.நகர், சென்னை -600 017.

 (பக்கம்: 392)

ஆசிரியர்  இம்ப்காப்ஸ்   கூட்டுறவு  நிறுவனத்தின் தலைவர். சித்த மருத்துவத்தில்  எளிதாகக் கிடைக்கும் 60க்கும் மேற்பட்ட  மூலிகைகள் பற்றி  தெளிவான  தகவல்கள், அதன் மருத்துவ பயன்பாடு,  அதை மருந்தாகப் பயன்படுத்தும் முறை, அதனால் தீரும்  நோய்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த சித்த மருத்துவ  மூலிகைகளின்  வண்ணப்படமும், ஆங்கிலப் பெயர் விளக்கமும் தரப்பட்டிருப்பதால், வாசகர்கள் பெரிதும் வரவேற்பர்.
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us