விலைரூ.500
புத்தகங்கள்
80 ஆண்டு கால தமிழ் சினிமா (1931 - 2011) முதல் பாகம்
விலைரூ.500
ஆசிரியர் : சித்ரா லட்சுமணன்
வெளியீடு: காயத்ரி பிரிண்ட்ஸ்
பகுதி: பொது
Rating
எச்.3இ, 2வது தளம், பாரதி தாசன் காலனி, சென்னை-78,
(பக்கம்: 550)
80 ஆண்டுகால தமிழ் சினிமாவின் வரலாற்றைச் சொல்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல, அந்தப் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் சித்ரா லட்சுமணன்.
1931ம் ஆண்டு வெளி வந்த, இந்தியாவின் முதல் பேசும் படமான, "ஆலம் ஆரா வெளியிடப்பட்ட குறிப்போடு துவங்கி, கே.எஸ். கோபால கிருஷ்ணன், ஏ.வி.எம்.செட்டியார், சிவாஜி, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர், டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். பட்சி ராஜா நிறுவனம், ஜுபிடர் பிக்சர்ஸ், எம்.கே.டி.பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் கலைவாணர், என்று விவரங்களை அள்ளித் தருகிறார். படங்கள் பற்றிச் சொல்வதை விட பர்சனாலிடிகளைப் பற்றிச் சொல்வதில் அக்கறை காட்டுகிறார். சினிமா இலக்கியம்!
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!