விலைரூ.100
புத்தகங்கள்
Rating
பக்கம்: 128
"பங்ச்சுவாலிட்டி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நேரம் தவறாமை, மனித வாழ்வில் மிக முக்கியமானது. நேரம் (காலம்) பற்றி நம் முன்னோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
இந்த நூலில் நாம் பயணிக்கிற வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்துள்ள காலத்தைப் பற்றி குறிப்புகள், வேதங்கள், புராண இதிகாசங்கள், பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றில் காலம் எடுத்தாளப்பட்டுள்ள விதங்கள், விஞ்ஞானப் பார்வையில் காலம், காலத்தைக் கணக்கிடும் வெவ்வேறு முறைகள், கருவிகள் ஆகியவற்றைப் பற்றி ஆசிரியர் மிக முனைந்து பல்வேறு செய்திகளைத் திரட்டித் தொகுத்தளித்திருக்கின்றார். நல்ல முயற்சி.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!