முகப்பு » பயண கட்டுரை » உலகம் சுற்றலாம் வாங்க!

உலகம் சுற்றலாம் வாங்க!

விலைரூ.300

ஆசிரியர் : சாந்தகுமாரி சிவகடாட்சம்

வெளியீடு: சாந்த சிவா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: பயண கட்டுரை

Rating

பிடித்தவை

   பக்கம்: 96 

ஸ்பெயின் நாட்டின் தக்காளி திருவிழாவில் கலந்து கொண்டு, நாமும் தக்காளி குளியலை அனுபவிப்பது, தென் அமெரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில், வலம் வரும் வனவிலங்குகளை நாமும் அருகில் சென்று பார்ப்பதைப் போன்ற படபடப்பு, போலந்து நாட்டில் உள்ள விலிக்கா உப்புச் சுரங்கப்பாறைகளில்உருவாக்கிய சிலைகளை நேரில் ரசிப்பது போன்ற உணர்வு... இவையெல்லாம் சாந்தகுமாரி சிவகடாட்சம்
அவர்களின், "உலகம் சுற்றலாம் வாங்க! என்ற பயண நூலை படிக்கும்போது ஏற்படுகிறது.
        உலகின் வித்தியாசமான, அதே சமயம் கட்டாயம் காண வேண்டிய இடங்களை உடன் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டுவது போன்ற நடையில், "பளபள காகிதத்தில், பல வண்ணப் புகைப்படங்களுடன் இந்த நூலில் விவரித்துள்ளார். உலகம் சுற்றுபவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us