விலைரூ.50
புத்தகங்கள்
Rating
பக்கம்: 144
"வையமுழு தாளும் மைய மயில் வீர
வல்ல முருகா முத்தமிழ் வேளே!
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவும்
வள்ளி மணவாளப் பெருமானே!
என்று வள்ளிமலை நாயகனை வாயார வாழ்த்திப்பாடுவார் அருணகிரி. அத்தகைய புகழ் வாய்ந்த வள்ளிமலை நாயகனை, 11 தலைப்புகளில் ஆய்வுரை எனத்துவங்கி, கிரிவலப் பாதை எனத் தலைப்பிட்டு அற்புதமாய்த் தந்துள்ளார் நூலாசிரியர்.
நூலாசிரியர், 1992ல் மாநில நல்லாசிரியர் விருதினையும், 1995ல் ஜனாதிபதி வழங்கிய தேசிய நல்லாசிரியர் விருதினையும் ஒருங்கே பெற்ற பேரறிஞர் பெருமகனார். கந்த புராணச் சுருக்கம் - அருமை - இனிமை (பக்கம் 9 -23) உட்பட வள்ளிமலை முருகன் பெருமை கூறும் தகவல்கள் அருமை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!