விலைரூ.75
முகப்பு » கட்டுரைகள் » சித்திரமும்
புத்தகங்கள்
சித்திரமும் பாரதியின் கவித்திறமும்
விலைரூ.75
ஆசிரியர் : வி.ச.வாசுதேவன்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 204
ஒரு நூலைப் படித்தால், படித்த பின்னர் அவர் உள்ளம் முன்பிருந்த நிலையிலிருந்து, சிறிதளவாவது உயர்ந்து பண்படவேண்டும் என்பர். அத்தகு நூல்களே, நல்ல நூல்கள் என்று பெரியோர் கூறுவர். இந்நூல் அத்தகு தன்மை உடையதாக உள்ளது.
பாரதியார் சித்திரமெழுதிப் பழகாததிற்கு வருந்துவது குறித்தும் (பக்கம் 6), மவுன விரதத்தின் மேன்மை குறித்தும் (பக்கம் 22), பாரதியார் குறித்தும், மூதறிஞர் ராஜாஜி குறித்தும் (பக்கம் 90), ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள் படிப்போர்க்கு பெருவிருந்தாக இருக்கும்.
இலக்கணத்தாத்தா தெய்வத்திற்கு மே.வி.வேணுகோபால் பிள்ளை குறித்த கட்டுரையும் (பக்கம் 143), அளசிங்கப் பெருமாள் (விவேகானந்தரின் அருமைச்சீடர்) குறித்த கட்டுரையும், நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!