விலைரூ.200
முகப்பு » வாழ்க்கை வரலாறு » எனது வாழ்க்கை
புத்தகங்கள்
Rating
பக்கம்: 288
சார்லி சாப்ளின் என்ற நகைச்சுவை சக்கரவர்த்தியை எல்லாரும் அறிவர். ஆனால், அவரது ஆரம்ப கால வாழ்வு, எத்தனை துக்கம் நிறைந்ததாக இருந்தது என்பது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 16ல் - 1889 ம் ஆண்டு சாப்ளின் பிறந்தார். டிசம்பர் 1877, 25ம் தேதி மறைந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் கண்ணீர் படிந்த வாழ்க்கையில், அவர் சந்தித்த துயர் ஏராளம்.
அவ்வப்போது மாறும் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தன் அரசியல் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்தவர். ஹிட்லர் என்ற சர்வாதிகாரியை எதிர்த்து, ஏராளமான எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்களுக்கு நடுவில்
நையாண்டிப் படம் எடுத்த மனிதாபிமானி சாப்ளின்.ஒரு நாவலைப் போல், சுவாரசியம் மிகுந்த சாப்ளின் கதையை, அழகுத் தமிழில் தந்திருக்கும் சிவன் பாராட்டுக்குரியவர்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!