புத்தகங்கள்
Rating
அண்டத்திலும், ஆன்மிகத்திலும் புதைந்து கிடக்கும் புரியாத புதிர்களை, தர்க்க ரீதியில் கோர்வையாகப் புரிய வைக்க ஆசிரியர் எடுத்துள்ள முயற்சியைப் பாராட்டியிருக்கிறார், சுவாமி விமூர்த்தானந்தாஜி, ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். இந்த நூல் அறிவியலையும், ஆன்மிகத்தையும் அற்புதமாகத் தொடர்பு படுத்தி, சில மேற்கோள்களையும் சில தகவல்களையும், நம் பார்வைக்குக் கொண்டு வரும். ஆசிரியரின் பணி வியக்க வைக்கிறது. சுவாமி விமுர்த்தானந்தாஜியின் பாராட்டு மெத்தச் சரியே. வியப்பூட்டும் விஞ்ஞானம், இந்நூலில் அதி அற்புதமான மெஞ்ஞானத்துடன் கைகோர்த்துக் கொண்டு நம்மை வாசிக்கத் தூண்டுகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!