விலைரூ.160
புத்தகங்கள்
க்ரைம் / காதல் கதைகள் (தொகுதி-1)
விலைரூ.160
ஆசிரியர் : புஷ்பா தங்கதுரை
வெளியீடு: ரம்யா பதிப்பகம்
பகுதி: கதைகள்
Rating
பக்கம்: 512
என்றாவது வருவாய், 45 கிலோ சொர்க்கம், காணாமல் போன விமானம் என்று மூன்று நாவல்களின் தொகுதி இந்த நூல். முதல் நாவல், தான் செய்யாத குற்றங்களுக்குத் தவறாகத் தேடப்படும் கதாநாயகனின் ஓட்டம், தாவல், காதல், இறுதியில் வெளிநாட்டுக்கு அபின் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்தல் என்று, கன்கார்டு வேகத்தில் செல்கிறது.
இரண்டாவது, மெல்லியதாய் உளவியலைத் தொட்டுச் சின்ன சஸ்பென்ஸ் முடிவுடன்
எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது, பல்லாண்டுகளுக்கு முன், காணாமல் போன ஏர்-இந்தியாவின் "கனிஷ்கா விமானத்தை அடிப்படையாய் வைத்து, பின்னப்பட்ட திகில் கதை. மூன்று நாவல்களுமே, சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கின்றன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!