விலைரூ.200
முகப்பு » மருத்துவம் » இதயம் இதமாய் இயங்க...
புத்தகங்கள்
இதயம் இதமாய் இயங்க...
விலைரூ.200
ஆசிரியர் : டாக்டர் வெ.குழந்தைவேலு
வெளியீடு: வாலண்டினா பப்ளிகேஷன்ஸ்
பகுதி: மருத்துவம்
Rating
பக்கம்: 200,
முன்னைப் போல் இல்லாமல் இப்போது, மக்களிடையே இதயத்தைப் பற்றியும் இதய நோய்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும ஆவல் அதிகரித்திருக்கிறது அப்படிப்பட்டவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.
ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு ஆகியவற்றிற்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள் – ஏராளமான மருத்துவ விளக்கங்கள் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. நிறைய வரைபடங்களுடன் விளக்கமளித்துள்ளது பாராட்டத்தக்கது. (வரை படங்கள் இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாம்).
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!