அன்றாடம் கடைப்பபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், அதை அறம்சார்ந்த வழியில் முன்னோர் காட்டிய, குரு காட்டிய பாதையில் நடைமுறைப்படுத்த பல்வேறு விஷயங்களை தெளிவாக வரிசைப்படுத்தி இருக்கிறார். ஆசாரம், அனுஷ்டானம் ஆகியவற்றை தவற விட்டதாக கருதும் அனைவரும், அதைப் படித்தறிய வேண்டிய தகவல்கள் இதில் உள்ளன.