முகப்பு » அறிவியல் » நெடுஞ்­சாலை

நெடுஞ்­சாலை விளக்­குகள்

ஆசிரியர் : ப.க. பொன்­னு­சாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறி­வு­ல­க­வா­சி­க­ளான ஆனந்த மூர்த்தி, மனி­னாடி, ரங்­க­நாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்­கப்­பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனு­பவம், அந்தக் காலத்தின் அர­சியல், சமூக நிகழ்­வு­களைக் கொண்டு நடை­­­ப­யில்­கி­றது. அறி­வு­லக மனி­தர்­களின் வேடங்கள், முக­மூ­டிகள் களை­யப்­பட்டு சில நிஜங்­களை வாச­கர்­களின் பார்­வைக்கு வைத்­துள்ளார், நாவ­லா­சி­ரியர்.
கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனு­ப­வமும், மிக உயர்ந்த பத­வி­களில் இருந்து பெறப்­பட்ட பட்­ட­றிவும் ப.க.பொன்­னு­சா­மியை ஒரு சிறந்த நாவ­லா­சி­ரி­ய­ராக, இந்த படைப்பு இவரை உயர்த்­தி­யி­ருக்­கி­றது. டாக்டர் மு.வ.வின் படைப்­பி­லக்­கிய பாணியை  நினை­வு­ப­டுத்தும் இவ­ரது படைப்­புகள், மாணவச் செல்­வங்­களால் பெரும் வர­வேற்பைப் பெறும்.
ஜனகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us