முகப்பு » மாணவருக்காக » நாம் இந்தியர்கள்!

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்...!

விலைரூ.100

ஆசிரியர் : ப.இலட்சுமணன்

வெளியீடு: மாதவ் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாம் இந்தியர்கள் என்ற தலைப்பில் துவங்கி, தேச பக்திப் பாடல்கள் என, 15 அத்தியாயங்களோடு இச்சிறு நூல் முடிவடைகிறது.
மாணவர்களுக்குப் பயனுள்ள பல செய்திகள் உள்ளன.
புராதன பாரதத்தின் விஞ்ஞான சாதனைகள், வெற்றிலை போடுவதின் விஞ்ஞான விளக்கம் – பழைய சோற்றில், பி6, பி12 வைட்டமின்கள் உள்ளன என, பல சுவையான செய்திகளும் உள்ளன.
குமரய்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us