சித்தர் திருமூலரின் இரு நூலில் உள்ள ஜோதிடம், வாஸ்து குறிப்புகள், இந்நூலில் தொகுத்து விளக்கப்பட்டு உள்ளன. ‘தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தானே’ என்ற திருமூலரின் பாடல் வரிக்கு, புது விளக்கம் தரப்பட்டு உள்ளது. திருமூலர் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, இதுவரை வெளிவராத ‘யந்திரம்’ இந்நூலின் சிறப்பு. இது ஓர் அரிய முயற்சி. சில தசைகளின் பலன்களும், இதில் சிறப்பாக தரப்பட்டுள்ளன. மயிலை சிவா