குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10.
நோய்க்கு நோ என்ட்ரி குமுதத்தில் வாரந்தோறும் வெளிவந்து பல லட்சம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மருத்துவக் கட்டுரைத் தொடர். ஒரு நோய் பற்றிய அடிப்படைத் தன்மைகளைக் கூறி, அந்நோய்க்கான காரணங்களையும் அறிகுறிகளையும் எடுத்துச் சொல்லி படிப்பவர்களுக்கு ஒரு மருத்துவரின் ஆலோசனை போல் விளக்கிச் சொல்கிறார் நூலாசிரியர் இரா மணிகண்டன்.