முகப்பு » மருத்துவம் » நலவாழ்வின் படிகள்

நலவாழ்வின் படிகள் நான்கு (பகுதி 03)

விலைரூ.145

ஆசிரியர் : பேராசிரியர் எம்.ராமலிங்கன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உணவு, உடல், உள்ளம், வாழ்க்கை என, மொத்தம் நான்கு நூல்கள்.
உணவு: உணவின் அவசியம், பகுதிப் பொருட்கள், உணவில் குற்றமும், உண்பவர் குற்றமும் என, பயனுள்ள கருத்துகளை உள்ளடக்கியது இந்த நூல்.
உடல்: உடற்பயிற்சி, தூக்கம், ஆகாயம், சூரியன், காற்று, நீர், உணவும் உபவாசமும், மவுனத்தின் மாண்பு ஆகியவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.
உள்ளம்: ஏற்றத்திற்குப் படிகளாக, ‘அட்டாங்க யோகத்தை’ விளக்கி, மனவெழுச்சியின் இயல்புகள் விளக்கப்பட்டு, ஐந்தடுக்கு தவப்பயிற்சியும் மேற்கோள்களுடன் கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி எனும் உணவு, உடலுக்கு எவ்விதம் மலர்ச்சியையும், நலனையும் தருகிறது என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை: ‘வாழ்க்கை என்பது, எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பயணம். ஒவ்வொரு நாளும், மேலும் சிறந்த மனிதனாக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும்’ (பக்.12) எனும் சாக்ரடீஸ் கருத்து முதல், ஏராளமான சான்றோரின் மேற்கோள்களும் இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன.
பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us